#ஸ்ரீகுருகானம்
Guru Ganam
Song to the Guru
By
Saanu Puthran
Translated
by
P.R.Ramachander
கச்சிநகர் வீதியிலே – அந்த
காலகண்டன் ரூபியுமாய் – சங்கரா
பத்தியுடன் பார்த்திருந்தோம் – உந்தன்
பாதமலர் போற்றுகின்றோம்! (1)
Kachi nagar veethiyile –antha ,
Kala kandan roopiyumai-Sankaraa
,
Bhakthiyudan parthirunthom-undhan
Pada malar Pothukindrom
In the streets of
Kanchipura,Along,
With the God who
killed the God of death-Oh Sankara,
We were waiting for
you with devotion,
WE praise
your flower like feet
அஞ்சுகமுன் அருளாலே – பஞ்ச
பூதமுடை உடலினுள்ளே – சங்கரா
நெஞ்சமதில் நின்னுருவை – நித்தம்
தந்தருள வேணுமையா! (2)
அஞ்சுகமுன் அருளாலே – பஞ்ச
பூதமுடை உடலினுள்ளே – சங்கரா
நெஞ்சமதில் நின்னுருவை – நித்தம்
தந்தருள வேணுமையா! (2)
Ancukamun arulaale
-pancha,
Bhoothamudai
udalinulle –Sankara,
Nenjamathil
ninnuruvai –nitham ,
Thantharula venum
ayya
With the
blessing the Goddess who is pretty(with a parrot?),
In this body made
of five elements-Oh Sankara,
Daily you
should show us ,
Your form , Oh our
sir
குந்தகமும் குறையாவும் – கொண்ட
வாழ்விதனில் நிறைவாக – சங்கரா
உந்தனருள் காத்திடவே – எந்தன்
சிந்தனையில் நிறைவாயே! (3)
குந்தகமும் குறையாவும் – கொண்ட
வாழ்விதனில் நிறைவாக – சங்கரா
உந்தனருள் காத்திடவே – எந்தன்
சிந்தனையில் நிறைவாயே! (3)
Kunthagamum kurai
yaavum -konda ,
Vazhvithinil
niraivaaga –Sankara ,
Undan arul kathidave
-Yenthan,
Chithanayil niraivaaye
To fill up this
life , which is,
Full of wants and
problems-Oh Sankara,
Please completely occupy our thoughts,
So that your
blessings are protected(always with us)
வஞ்சியவள் அருளாலே – பந்த
பாசமெனும் கடலினிலே – சங்கரா
தஞ்சமென சரணடைந்தோம் – உந்தன்
பாதநிழல் பணிவோமே! (4)
வஞ்சியவள் அருளாலே – பந்த
பாசமெனும் கடலினிலே – சங்கரா
தஞ்சமென சரணடைந்தோம் – உந்தன்
பாதநிழல் பணிவோமே! (4)
Vanchiyavqal arulaale
-Bandha ,
Pasamennum kadalilinile
-Sankara ,
THanjamena saran
adainthom-unthan,
Padha nizhal
Panivome
Due to the blessings of the Goddess,
In this ocean of attachments and affections-Oh SAnkara,
WE said “protect us” and surrendered to you,
WE bow in salute
the shadow of your feet
எம்மையெமக் கறிவித்துமே – நாதன்
இணையடி உணரவைத்தே – சங்கரா
மும்மைவினை தீர்ப்பதற்கே – உந்தன்
ஆளுமையில் ஏற்பாயே! (5)
எம்மையெமக் கறிவித்துமே – நாதன்
இணையடி உணரவைத்தே – சங்கரா
மும்மைவினை தீர்ப்பதற்கே – உந்தன்
ஆளுமையில் ஏற்பாயே! (5)
Yemmai yemakku
arivithume –Nadhan,
Inayadi unara
vaithe-SAnkaraa,
Mummai vinai
theerpatharkke-Undhan,
Aalumayil
yerppaye
After making us understand ourselves and making us,
Realize the twin feet
of the Lord –Oh Sankaraa,
For removing the
karma of the past births ,
Please accept
us under your rule.
காந்தமலர் சோதியுமாய் – சந்த
நாதமிதில் போதகமாய் – சங்கரா
வந்துநிறை வேதனுமாய் – தர்ம
வாழ்வுதனை அருள்வாயே! (6)
காந்தமலர் சோதியுமாய் – சந்த
நாதமிதில் போதகமாய் – சங்கரா
வந்துநிறை வேதனுமாய் – தர்ம
வாழ்வுதனை அருள்வாயே! (6)
Kantha malar
jothiyumai –santha,
Nadhamidhil bodhakamao –Sankaraa,
Vanthu nirai vedanumai –Dharma ,
Vaazvu
thanai arulvaaye
Along with the
luster of the magnetic flower,
And along with
lessons of musical sound -Oh
Sankara ,
Please fill us up
Vedas
and bless us,
With a life of Dharma
நீறணிந்த திருமேனி – நெற்றி
மேற்பொதுயும் குங்குமத்தால் - சங்கரா
ஆறணிந்த சடையோனாய் – நிதம்
நாதியெனக் காப்பாயே! (7)
நீறணிந்த திருமேனி – நெற்றி
மேற்பொதுயும் குங்குமத்தால் - சங்கரா
ஆறணிந்த சடையோனாய் – நிதம்
நாதியெனக் காப்பாயே! (7)
Neeranintha thiru meni-Nethri ,
Mel pothuyum kumkumathaal
-Sankaraa ,
AArananitha
sadayonai –nidham ,
Nadhi yena
kaappaye
With your divine
body wearing sacred ash,
And wearing Kukuma on top of your forehead, Oh Sankara,
Becoming lord Siva wearing river on his tuft,
Protect us daily
as your ward.
சொல்லச்சொல்ல இனித்திடுமே – சொக்கத்
தங்கமுந்தன் நாமமுமே – சங்கரா
சொல்லியழும் முன்னமுமே – எம்மைக்
காத்தருளும் செவ்வருளே! (8)
சொல்லச்சொல்ல இனித்திடுமே – சொக்கத்
தங்கமுந்தன் நாமமுமே – சங்கரா
சொல்லியழும் முன்னமுமே – எம்மைக்
காத்தருளும் செவ்வருளே! (8)
Solla solla inithudume
-Chokka .
THangam undhan naamamume
-SAnkaraa ,
Cholli yazhum munnamume
-Yemmai ,
Katharulum
chevarule
Chanting and chanting of
your name which,
Is purest of Gold makes it sweet-Oh Sankara ,
Before we appeal
to you and cry ,
Oh great blessing, Please
do protect us.
ஆதியந்தம் ஏதுமில்லா – எங்கள்
அப்பனம்மை ஆனாயே – சங்கரா
சோதிவடி வானவனே – எம்மை
சோதித்ததும் போதுமையா (9)
ஆதியந்தம் ஏதுமில்லா – எங்கள்
அப்பனம்மை ஆனாயே – சங்கரா
சோதிவடி வானவனே – எம்மை
சோதித்ததும் போதுமையா (9)
Aathiyantham
yethumillaa -yengal,
Apaan ammai aanaaye
-Sankaraa ,
Jothi vadivanavane-yemmai
,
Sodhithathum
podhumayya.
Without a
beginning or an an end,
You became our mother
and father-Oh sankaraa,
Who has a form of a flame,this testing us,
Is more than sufficient
, oh sir
பத்துப்பாட்டு பாடிவரும் – எங்கள்
பக்திதனை ஏற்றிடுவாய் – சங்கரா
நித்தமுனைத் தொழுதிடவே – எம்மை
ரக்ஷிப்பதும் நின்னருளே! (10)
பத்துப்பாட்டு பாடிவரும் – எங்கள்
பக்திதனை ஏற்றிடுவாய் – சங்கரா
நித்தமுனைத் தொழுதிடவே – எம்மை
ரக்ஷிப்பதும் நின்னருளே! (10)
Pathu patt paadi varum
- yengal,
BHakthi thanai
yethiduvaai –Sankaraa,
Nithamunai thozhuthidave –yemmai,
Rakshippathum
ninnarule
WE are coming
singing to you these ten verses,
Please
accept our devotion-Oh Sankara,
It is your blessing that
makes us salute you daily ,
Also protects us daily.
No comments:
Post a Comment