Prayer addressed
to Periyava to remove Carona
Translated by
P.R.Ramachander
(This was posted
my face book friend smt Seetha Narayanan. It seems she got it as a
forwarded Message in Whatsapp. I
thought that those who do not know Tamil , can use this to
Pray Maha Periyava to remove
Carona. Thanks my face book friend)
சங்கரா
என அழைத்தேன்
சங்கடங்கள் மறைந்தது
சங்கடங்கள் மறைந்தது
I called you “Oh Sankara”
All my sorrows vanished
சந்திரசேகரா
என அழைத்தேன்
சந்தோஷம் மிகுதியானது
சந்தோஷம் மிகுதியானது
I
called you “Oh Chandrashekara”
All my joys
increased
அனுஷ
தெய்வமே என்றேன்
அல்லல் எல்லாம் அகன்றது
அல்லல் எல்லாம் அகன்றது
I chanted “ God born on Anusha”
All
my sufferings vanished
மஹாபெரியவா
என்றேன்
மனக்குழப்பம் மறைந்தது
மனக்குழப்பம் மறைந்தது
I
chanted “Maha Periyava”
All
my mental confusions vanished
வைத்தீஸ்வரா
என அழைத்தேன்
வியாதிகள்
காணாமல் போனது
I called”Oh
Vaitheeswara”
All illnesses
got missing
விநாயகப்
பெருமானே என்றேன்
விக்னங்கள் விலகிச் சென்றது
விக்னங்கள் விலகிச் சென்றது
I
said “Lord Ganesa”
All
obstacles moved away
ஸ்வாமிநாதா
என அழைத்தேன்
ஸகலகார்யம் ஸித்தியானது
ஸகலகார்யம் ஸித்தியானது
I
called “Oh swaminatha”
All
my jobs became fruitful
ஸத்குருநாதா
என்றேன்
ஸகல பாபமும் அகன்றது
ஸகல பாபமும் அகன்றது
I
chanted “Sath Guru Nadha”
All my sins
moved away
வேண்டாமலே
வரந்தரும்
வேத மூர்த்தியே
வேத மூர்த்தியே
இப்போது
வேண்டுவது
ஒன்றே
ஒன்று
Oh
personification of Vedas
Who
grants boons without being asked
Now what
I want is ,
Just only one thing
இந்த
கொரோனா
விஷ ஜூரம் போக வேண்டும்
ஐயனே 🙏🙏🙏
விஷ ஜூரம் போக வேண்டும்
ஐயனே 🙏🙏🙏
Oh Saint ,
This Carona ,
Poisonous
fever should go away
*_ஜய
ஜய சங்கர ஹரஹர சங்கர._*
*_காஞ்சி
சங்கர காமகோடி சங்கர._*
Jaya Jaya Sankara
, Hara, hara Sankara
Sankara of Kanchi
, Kamakoti Sankara
No comments:
Post a Comment