சிவசிவாய சிவசிவாய சிவசிவாய மந்திரம்
Shiva Shivaaya Shiva Shivaya Shiva Shivaya manthiram
Translated by
P.R.Ramachander
Hear the prayer https://www.youtube.com/watch?v=Xl73ohDDV7A
Refrain
சிவசிவாய சிவசிவாய சிவசிவாய மந்திரம்
சிவனின் நாமம் சொல்பவர்க்கோர் சிந்தையெல்லாம் குளிர்ந்திடும்
Shiva Shivaya Shiva Shivaya Shiva Shivaya Manthiram
Sivanin Namam solbavarkku oar chinthai yellam kulirnthidum
Shiva shivaya Shivashivaya Shiva shivaya is a holy chant
To all those who chant name of Shiva , all their thoughts would become cool
Prayer
கணபதியின் தந்தை நாமம் சிவசிவாய மந்திரம்
கந்தனையும் பெற்ற நாமம் சிவசிவாய மந்திரம்
(சிவசிவாய)
Ganapathiyin thanthai namam Shiva shivaya manthiram
Kandhanayum petra namam Shiva Shivaya manthiraam (shiva Shivaya)
The name of father of Lord Ganesa is Shiva, The holy chant of Shiva
Shiva is the name which also gave birth to Skanda , the holy chant of Shiva (Shiva shivay..)
கையிலிலே ஒலிக்கும் நாமம் சிவசிவாய மந்திரம்
கவலையினை போக்கும் அந்த சிவசிவாய மந்திரம்
(சிவசிவாய)
Kayyile olikkum namam Shiva Shivaya manthiram
Kavalayinai pokkum Antha Shiva Shivaya manthiram(shiva shivaya..)
Shiva is name that rings in our hand, The holy chant of Shiva
That shiva would drive away worries, the holy chant of Shiva (shiva Shivaya)
அம்மையப்பன் பெயர் ஒலிக்கும் சிவசிவாய மந்திரம்
அன்பு உள்ளம் வரவழைக்கும் சிவசிவாய மந்திரம்
(சிவசிவாய)
Ammayappan peyar olikkum Shiva, Shivaya manthiram
Anbu ullam varavazhaikkum Shiva , shivaya manthiram (shiva Shivaya)
The name where the sound of father of mother rings , the holy chant of Shiva
Shiva the name which makes loving minds come , the holy chant of Shiva (shiva Shivaya)
சொர்ணலிங்கம் ஆனவன்பேர் சொல்லும் நாமம் மந்திரம்
ஜோதிலிங்கம் ஆனவன்பேர் சொல்லும் நாமம் மந்திரம்
(சிவசிவாய)
Sorna lingam aanavan peyar sollum namam manthiram
Jothilingam AAnavan per sollum namam (shiva Shivaya)
The name of Holy chant tells about the golden linga
The name of holy chant tells about the Jothi linga (shiva Shivaya)
அர்த்தநாரிஈஸ்வரனை சொல்லும் நாமம் மந்திரம்
அனைவருக்கும் அருள்கிடைக்க சொல்லும் நாமம் மந்திரம்
(சிவசிவாய)
Ardha nareeswaranai sollum nama manthiram
Anaivarukkum Arul kidaikka sollum Nama manthiram (shiva Shivaya)
The name of holy chant which tells about Ardha Nareeswara
The name of holy chant which is to be chanted for getting blessing of all (shiva Shivaya)
அருணாசலம் ஆனவன்பேர் சொல்லும் நாமம் மந்திரம்
அண்ணாமலை ஜோதியாகி அருள்வழங்கும் மந்திரம்
(சிவசிவாய)
Arunachalam aanavan per sollum namam manthiram
Annamalai jothoiyaagi Arul vazhangum Manthiram (shiva Shivaya)
The name of holy chant which tells about name of Mountin Arunachala
The holy chant which gives blessing after becoming flame of annamaalai (shiva Shivaya)
பட்டினத்தார் சொல்லியதும் சிவசிவாய மந்திரம்
பக்தர்களைக் காக்கும் அந்த சிவசிவாய மந்திரம்
(சிவசிவாய)
Pattinathar solliyathum Shiva Shivaya Manthiram
Baktharkalai kaakkum Antha Shiva shivaya Manthiram (shiva Shivaya)
The shiva name as told by Pattinathaar , The holy chant
The Shiva name which protectes devotees , the holy chant (shiva Shivaya)
சொக்கலிங்கம் ஆனவன்பேர் சொல்லும்நாமம் மந்திரம்
சுகமனைத்தும் கொடுப்பதற்கு சொல்லும்நாமம் மந்திரம்
(சிவசிவாய)
Sokka lngam aanavan per sollum Namam Manthiram
Sukam anaithum koduppatharku sollum namam manthiram (shiva Shivaya)
The name of holy chant it tells about him who became Sokka lingam
The name of holy chant which is to bechanted to get all pleasures (shiva Shivaya)
No comments:
Post a Comment