Friday, October 22, 2021

Viruppangalai niraivethrum Shiradi vasa Pothri

 

விருப்பங்களை நிறைவேற்றும் சீரடி வாசா போற்றி

Viruppangalai niraivethrum  Shiradi vasa  Pothri

Praise  lord of Shirdi   who fulfills our wishes

Translated by

P.R.Ramachander




சீரடி சாய்பாபாவுக்கு உகந்த இந்த போற்றியை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வழிபாடுசெய்து வந்தால் விருப்பங்கள் நிறைவேறும்.

If  these pothis suitable  to Shirdi Saibaba are chanted on Thursday or daily and woshipped  our wishes  would be fulfilled

 

சீலங்கள் தருவாய் போற்றி-Seelangal tharuvai pothri –You will  give good conduct , praise
ஞாலத்தின் ஒளியே போற்றி-Jnalithin oliye  pothri- Light of the universe praise
நலம்தந்து அருள்வாய் போற்றி-nalam thanthu  arulvai pothri- You will give good life and bless , praise

நான்மறைப் பொருளே போற்றி-Naan marai porule pothri-The meaning of four Vedas, praise

ஞானத்தின் ஒளியே போற்றி-Jnathin  oliye pothri –light of wisdom praise
கற்பக விருட்சம் போற்றி-karpaga  vriksham pothrri-Wish giving tree, praise
கற்பூர ஒளியே போற்றி-Karpoora  oliye  pothri-Light  of camphor  praise
துளசியாய் இருப்பாய் போற்றி-Thulasiyai  iruppai pothri –you would  be a thulasi  , praise
துயரங்கள் துடைப்பாய் போற்றி-Thuyarangal  thudaippai  pothri- You will  wipe away sorrow, praise

துதிப்பவர்க்கு அருள்வாய் போற்றி-Thuthippavarkku  arulvai pothro- You will blesss those  who pray-praise
துணைநின்று காப்பாய் போற்றி-Thunai nindru kaappai pothri-You will be there   for company  and protect, praise
பாபங்கள் தீர்ப்பாய் போற்றி-Papangal theerppai pothri- you will put an end to sins, praise
பலன்களை அருள்வாய் போற்றி-Palankalai  arulvai pothrri-  You would grant  the results, praise
கிருஷ்ணனும் நீயே போற்றி-Krishnanum  neeya pothri-you are  also lord Krishna, praise

பரமனும் நீயே போற்றி-Paramanum  neeye pothri-you are  the divine lord too, praise
சிவனும் நீயே போற்றி-Sivanum neeye pothri- You are also  Lord Shiva praise
தத்தாத்ரேயராய் வந்தாய் போற்றி-Dathathreyarai  vanthaai  pothroi- you came as Dathathreya paise

பாற்கடல் நீயே போற்றி-Paarkadal  neeye pothri- You are the ocean of milk , praise
பசுமையும் நீயே போற்றி-pasumayum neeye  pothri-you are  the green cover , praise

சலனங்கள் தீர்ப்பாய் போற்றி-Chalanangal  theerppai  pothri-You will   end the vaccilations, praise
சங்கடம் தீர்ப்பாய் போற்றி-sangadam theerppai pothri- You will  destroy sorrow , praise
உலகெல்லாம் நீயே போற்றி-ulagellam neeye pothri- You are    all the worlds, praise
உன்னதத் தெய்வம் போற்றி-Unnatha  deivam pothri- You are  the very great God, praise
வீரத்தை தருவாய் போற்றி-Veerathai  tharuvai pothri-You will  give valour , praise

வெற்றிகள் அருள்வாய் போற்றி-Vethrikal  arulvai pothri- You will bless  with victory, praise
பசிப்பிணி தீர்ப்பாய் போற்றி-Pasi ppini  theerppai pothri, you will end disease of hunger
பக்குவம் அருள்வாய் போற்றி-Pakkuvam  arulvai  pothri, please tell us  the proper  time, praise
நலம்தந்து காப்பாய் போற்றி-Nalam  thamthu kaappao pothr- grant me good times, praise
நன்மையின் உருவே போற்றி-nanmayinuruve pothri- oh form of  good , praise

வழிகாட்டி அருள்வாய் போற்றி-vazhi kaatti arulvai pothrri –you will show the way and bless me, praise
வழித்துணை ஆவாய் போற்றி- vazhi thunai  aavai pothri- you became  help on the way, praise
புகழ்தந்து காப்பாய் போற்றி-pugazh   thanthu kaappai-  you please  give me fame  and protect me , praise
புண்ணிய நேசா போற்றி- Punniya  nesaa pothri- oh blessed  friend, praise
கருணையின் உருவே போற்றி-karunayin   uruve pothri- oh form of mercy praise

கலிகளைத் தீர்ப்பாய் போற்றி= kalikalai  theerppai pothhri= youwill put an end to ills  of kali age, praise
அதர்மங்கள் அழிப்பாய் போற்றி-adharmangal  azhippai , pothi  -please  destoy  th which is not dhrma. praise
அறங்களை வளர்ப்பாய் போற்றி-aramgalai valarppai pothri-you help grow charity, praise
நற்குணத் தெய்வம் போற்றி-Nar guna  deivam pothei-you arre god with good habits, praise
நலம்பல தருவாய் போற்றி-nalam pala tharuvai  pothri- you will grant many comforts, praise

காண்பதற்கு எளியாய் போற்றி-Kanatharkku yeliyai pothr- for seeing you are simple , praise
கனிவுடன் வருவாய் போற்றி-kanivudan varuvai  pothri- you will come with simplicity, praise
எல்லையில்லாப் பரம்பொருள் போற்றி-yellayilla pram porul pothri- you are  divinity without  limits, praaise
இல்லத்திற்கு வந்தருள்வாய் போற்றி-illathirkku vanthu arulvai , potheri, please  come to our home, praise
அரிதினும் அரிதாய் இருப்பாய் போற்றி-arithinum arithai iruppai , pothri, you will be rarer than the rare , praise

எளிதினும் எளிதாய் வருவாய் போற்றி-yelithinum  yelithai varuvai pothi- you would come in a simpler than simple way , praise
பொன்மலர் மணமே போற்றி-pon malar  maname pothri- smell of golden flower, praise
பொன்மனத் தெய்வம் போற்றி-pon mana deivam pothri- you are  god with golden mind, praise
வண்ணங்கள் நீயே போற்றி, vannangal neeye  pothri- you only are  the colours, praise
வளர்கலை நீயே போற்றி-valar kalai neeye pothri- yur are the growing art, praise

எண்ணங்கள் நீயே போற்றி-yennangal neeye , pothei- you are the thoughts, raise

இதயமும் நீயே போற்றி-ithayavum neeye  pothri- you are also the heart, praise
வானவர்க்கு அரசே போற்றி-vanavarkku arase , pothri- you are   the king of devas, praise
வையத்தின் தெய்வம் போற்றி-vayyathin deivam pothei-you are the god of the world, praise
கவிகளும் நீயே போற்றி-Kavikalum  neeye pothri- you are also the poets,praise

காவியம் ஆவாய் போற்றி-Kaviyam aavai pothri- you will become an epic, praise
எளியவர்க்கு தாயே போற்றி-yeliyavakku  thaaye pothri- oh mother  of the poor praise
இனிமையாய் காப்பாய் போற்றி-inimayai  kaappai pothri- you will protect sweetly , praise
தவறுகள் தடுப்பாய் போற்றி-thavarukal  thduppai  pothri, you will  prevent mistakes , praise
தகுதிகள் தருவாய் போற்றி, thakuthikal tharuvai  pothrri, yo would grant needed qualifications, praise

வேதனை தீர்ப்பாய் போற்றி-vedanaikal theerppai pothri- you will end pains , praise
வித்தகத்தேவா போற்றி-vithaka  devaa  pothri- oh miraculous god  , praise
நன்மையின் உருவே போற்றி-nanmayin uruve pothei- oh form  of good , praise
நலம்தந்து அருள்வாய் போற்றி- nalam thanthu arulvai  pothri- please grant comforts and bless ,praise
சங்கடம் தீர்ப்பாய் போற்றி-sankatam theerppai, pothri, you will put and end to sorrows, praise

சமரசத் தெய்வம் போற்றி- samarasa  deivam pothri – god of peaceful unity, praise
அனுதினம் துதிப்போம் போற்றி-anudinam thuthippom pothi, we will  daily praise  you, praise
ஆனந்தம் தருவாய் போற்றி-aanandam  tharuvai pothri- you will give happiness, praise
துன்பங்கள் தீர்ப்பாய் போற்றி-thunbangal theerppai , pothri, you will  put an end to sorrows, praise

துணிவைத் தருவாய் போற்றிthunivai  tharuvai pothri, please give courage, praise

வேண்டுவன தருவாய் போற்றி-venduvana  tharuvai pothri, you will give what is needed , praise
விரைந்து வந்து அருள்வாய் போற்றி, virainthu varuvai, arulvai pothri, you will come speedily and bless, praise
மோகத்தை அழிப்பாய் போற்றி-mohathai azhippai pothri, you  will destroy passion , praise
முன்வந்து காப்பாய் போற்றி, mun vanthu kaappai pothri, you would come forward   and protect praise
நினைத்ததை தருவாய் போற்றி, ninaithathai tharuvai pothi, you would give what I think , praise

நிம்மதி அருள்வாய் போற்றி-nimmathi  arulvai pothri, you will grant peace of mind, praise
மகிழ்ந்திட வருவாய் போற்றி-magizhnthida  varuvai pothri- you will come to make us happy ,praise
மங்கலம் தருவாய் போற்றி-mangalam tharuvai pothrri- you will grant auspiciousness , praise

எளியவர்க்கு அருள்வாய் போற்றி-yeliyavarkku  arulvai , pothri- you will  bless  the poor people, praise
இனியவரை காப்பாய் போற்றி-iniyavarai  kaapppai pothri-  you wil protect the  sweet people , praise

அனுதினம் துதிப்போம் போற்றி-anudhinam thuthippom pothri- we   will pray you daily, praise
அருள்நெறி காப்பாய் போற்றி-arul neri kaappai  pithri-you will protect the path of grace, praise
மலர்ப்பாதம் உடையாய் போற்றி-malar padham udayai pothri- oh one with flower like feet, praise
மனங்கனிந்து அருள்வாய் போற்றி-manam kaninthu   arulvai pothri- with  full mind you will bless, praise
நற்குண நாதா போற்றி-nar guna  nadha  pothri- oh lord of good qualities , praise

நலம் தந்து காப்பாய் போற்றி-nalam thanthu kaappai , pothri, you would grand good times  and protect, praise
குங்கும நிறத்தாய் போற்றி-kunkuma nirathai pothri- lord with colour of kukum praise
குலம்காக்க வருவாய் போற்றி-kulam kaakka  varuvai pothri-you would come to protect  our clan praise
சந்தன மலராய் போற்றி- chandana malaria pothri- one like a sandal  flower  , praise
சந்ததம் காப்பாய் போற்றி-santhatham kaappai pothri- you will  always protect , praise

பொன்மனத் தெய்வம் போற்றி-pon mana deivame pothri- god with  golden mind , praise
புகழ்தந்து அருள்வாய் போற்றி-pugazh  thanthu arulvai pothri- grant fame and bless , praise
நதிஎன வந்தாய் போற்றி- nadhi yena vanthai pothri- you  came as a river  , praise
நலம்தந்து அருள்வாய் போற்றி, nalam thanthu   arulvai pothri.please grant good times  and bless, praise
கவலைகள் தீர்ப்பாய் போற்றி-kavalaikal  theerppai pothi- you will pout an end to worries, praise


கலங்கரை விளங்கே போற்றி-kalamkarai vilakke pothri-Oh light house  praise
கீதையாய் வந்தாய் போற்றி-Githayai  vanthai pothri- You came as Gita praise
கீதங்கள் நீயே போற்றி-githangal  neye pothri- you yourself are the songs , praise
பக்தி கொண்டோம் போற்றி-bakthi kondom pothri- we developed devotion to you, praise
பரவசம் தந்தாய் போற்றி-paravasam thanthai pothri- you gave us ecstacy , praise

நாமங்கள் சொல்வோம் போற்றி-namangal  cholvom pothri- we will chant your names , praise
நற்துணை ஆவாய் போற்றி, nar thunai aavai , pothri, you would become  good company, praise
வந்தனை செய்தோம் போற்றி, vanthanai cheithom, pothri- we saluted you , praise
வரம்தந்து அருள்வாய் போற்றிvaram thanthu  arulvai pothri- you would  grant us boons and bless , praise
ஓம்காரப் பொருளே போற்றி-omkara porule pothri- oh meaning of Om , praise

உடன்வந்து அருள்வாய் போற்றி- udan vanthu  arulvai pothri , come with me and bless  , praise
சாயி ஜோதியே போற்றி-sai jothiye pothri, oh light of sai  , praise
சகலமும் அருள்வாய் போற்றி.- sakalamum arulvai  pothri- grant us everything , praise

No comments: